Friday, January 6, 2017

உலக நடப்புகள் 5/1/2016



ஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு வடிவம் .இதனை உண்டாக்கிய பிரையிலி என்பவரின் பிறந்ததினமான ஜனவரி 4 அன்றே இத்தினம் கொண்டாட படுவது சிறப்பு

  


1)முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியும் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியுமான சீ.ஜீ. வீரமந்திரி காலமானார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 90


1) தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் சர்ச்சைக்குரிய பெண் சிலை ஒன்று அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் தனது தூதரக அதிகாரிகள் இருவரை அங்கிருந்து ஜப்பான் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.


தென் கொரியாவின் பூசன் சிட்டி நகரத்தில் ஜப்பானின் தூதரக அலுவலகம் அமைந்துள்ளது.இந்த அலுவலகத்தின் வெளிப்பகுதியில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த சிவில் உரிமைகளுக்கான குழு ஒன்று 'சுகம் தரும் பெண்' எனப்படும் சிலையொன்றை நிறுவியது. இந்த சிலையானது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் ராணுவ வீரர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, பாலியல் அடிமைகளாக கொரிய பெண்கள் வலுக்கட்டாயாமாக பயன்படுத்தப்பட்ட சம்பவத்தைநினைவு கூறும் விதமாக உள்ளதாக ஜப்பான் கருதியது.




2)மாதவிடாய்  காலத்தில்   ஊதியத்துடன்  கூடிய  ஒரு நாள்  விடுமுறை  அளிக்க ஷம்பியா  நாடு  சட்டம்  இயற்றியுள்ளது  .