Wednesday, February 18, 2015

காதல் விளையாட்டு

நீ கண்களை மட்டுமே அசைக்கிறாய்
குத்துசண்டை போட்டியில் பலமாய்
அடிவாங்கியன் போலவே
சுருண்டு விழுகிறேன் நான் !!