Monday, August 13, 2012

இப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா


இணையத்தில் எவ்வளவோ சிறந்த விசயங்கள் உள்ளன என்பது அதை பயன்படுத்தும் விதத்தில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை ..நண்பன் ஒருவன் பகிர்த்து கொண்ட ஒரு லிங்க் முலமாக இந்த வீடியோவை பார்க்க முடிந்தது .


ஒரு பணக்கார பையன் அப்படிதான் பார்க்கும் போது தோணுது ..தனது காதலியுடன் /நீண்ட நாள் தோழியிடம் தனது திருமண ஐடியாவை சொல்லும் விதம் அப்படியே படமாக்க பட்டிருந்தது ... மிக சிறந்த நிகழ்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் (அமெரிக்கன் ஐடல் நிகழ்சிக்கு இவர்தான் ஒருங்கிணைப்பு செய்தவரா ம் ) துணையுடன் மிக மிக நேர்த்தியாக அனைத்தும் தொகுக்க பட்டு ஒரு ரியாலிட்டி எனும் படி எல்லாமே பக்காவாக செய்யபட்டு இருந்தது ..

முதல் காட்சியில் இருவர் பேசி கொண்டு இருக்க ஓர் பெண் ஓடி வந்து இவர் என்னை காதலித்து ஏமாற்றியாதாய் கூறி போலிஸ் வந்து அந்த பையனை கூட்டி செல்லுதல் என தொடர்ந்து போகிறது ....... மீதியை வெண்திரையில் காண்க    (இப்பிடித்தான் அப்பா பிரபல விமர்சகர்கள் எல்லாம் சொல்லுவாங்க.



இத்தால்  நானும் லவ்வலாம் என முடிவு செய்துள்ளேன்