Tuesday, January 31, 2012

என் காதல் தேர்

உன் அசாத்திய திறமை கண்டு வியக்கிறேன்
ஒற்றை பார்வையில் என்னை விழுத்தி
ஒற்றை சிரிப்பில் என்னை உயிப்பிக்கும் போது...



என் காதல்  தேர்
உன் கன்னகுழியில் விழுந்து
கொண்டு வெளியே வர முடியாமல்
தவிக்கிறது .

உன் சிரிப்பின்
வரைவிலக்கணம்
தெரியாமல் குட்டு பட்டு
கொண்டிருக்கிறேன்
 காதலிடம்