மகாபாரதத்தில் ஓர் கிளை கதையில் கிளி ஒன்றை பார்த்து அம்பு எய்த அர்ச்சுனன் சொன்னான் எனக்கு கிளியின் கழுத்து மட்டும் தெரிகிறது என்று .வீரர்கள் அப்படிதான் இங்கேயும் இதேதான் நடந்திருக்கிறது
rubicon எனும் ஓர் அமைப்புக்கு முரளி சுவான் இருவரும் விளம்பர ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள் ..அந்த அமைப்பு இவர்களை அறிமுகம செய்யும் நோக்கில் நடந்திய ஓர் விளமபர உக்திதான் இந்த சவால் போட்டி
இதுதான் அது மூன்று விக்கட்டுகள் ஓர் விக்கட்டில் மட்டும் ஒரு வெறும் குவளை கண்ணாடி குவளை என்பது முக்கியம் அந்த குவளையில் வாய் பகுதியில் ஒரு நாணயம் விழும் தருவாயில் வைக்க படும் .
இப்போது தான் சவாலே ஆரம்பம் .முரளி ,சுவான் இருவருக்கும் ஐம்பதுபந்துகள் விதம் வீசலாம் என்கிற அடிப்படையிலும் அந்த நாணய குற்றியை கிழே விழ வைக்க வேண்டும் என்பது தான் விதி .என்னடா இதெல்லாம் போட்டியோ சும்மா ஜுசுப்பி என்று நினைகிறிர்களா?? அங்கே தான் தப்பு பண்ணுகிறிகள் .விக்கடுக்கு மேல் இருக்கும் குவளை கிழே விழ கூடாது .அந்த குவளையில் வாயில் ஒட்டி கொண்டு இருக்கும் நாணய குற்றி மட்டுமே விழ வேண்டும் ........ இப்போ சொல்லுங்க இது சவால் தானே
ஆனால் இந்த போட்டியில் எப்பிடி முரளி ஆடினார் இதோ விடியோ கிழே