Thursday, June 9, 2011

என் காதலிக்கு ...




காதல் கடலில்
என் இதயம் தத்தளித்து
கொண்டு இருக்கிறது
உன் இதயத்தை கொடேன்
துடுப்பாய் இருந்து விட்டு போகட்டும் ....