Tuesday, June 7, 2011

இதுவும் என் காதலிக்கே சமர்ப்பணம்



ராமர் வில்லை உடைத்துதான்
சீதாதேவியை மனந்தாராம் .
நீ என்னையே உடைத்து விட்டாய்
பிறகு நான் எப்படி?



என் காதல் வனத்தில்
உன்னை சிறை வைக்க துடிக்கிறது
என் இதயம்