Tuesday, May 17, 2011

உன் நினைவுகளோடு ...........




உன்னோடான காதலில்
ஊணப்பட்டு போய்
இருக்கிறது ஏன் இதயம்
உந்தன் நினைவுகளையாவது
கொடேன்
ஊன்றுகோலாய் இருந்து
விட்டு போகட்டும் .