Tuesday, May 17, 2011

இந்த கவிதைகள் உனக்காக



பிரிக்க படாத புத்தகமாய்
இருந்தது என் காதல்
இப்போதோ
ஒரு சில பக்கங்கள் மட்டுமே
கிழிக்க படாமல் இருக்கிறது .........

அலைகளில்  சிக்கிய
சிறு துரும்பு போல
என் காதலில் உன் இதயம்
மாட்டி கொண்டு தவிக்கும் என்பதை
நினைக்கும் போது 
பயமாய்  இருக்கிறது ..