Saturday, May 21, 2011

கனிமொழி கைது பற்றிய டுவிட்டர் அப்டேட்ஸ் பார்ட் 3....கடி விடாது போல இருக்கு




கலைஞர் டிவி மூடுவிழா என்றால் விரைவில் கனிமொழி டிவி தொடங்கப்படும்............................................................... நையாண்டி


எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே # கனிமொழி........................................................................ saravanakkumar


கனிமொழி ஜாமீன்க்கு மேல்முறையீடு # உங்களுக்கு தேவைப்படும் மீன் கடல்லயே கிடையாது................................................ prabu krishna

"டெல்லி திகார் ஜெயிலிலே , பாம்புகள் பல்லிகள் நடுவினிலே, அஞ்சாமல் இருந்தது யாரு? நம்ம கனிமொழி புகழினை பாடு" - திமுக பிரச்சாரபாடல் !........................................................................................    கனியன்


வருவதை எதிர்கொள்ள வேண்டும் -கனிமொழி #இன்னும் யாரெல்லாம் வரப் போறாங்க.?             -------------------------யுவகிருஷ்ணன் 

வருவதை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறேன்: கனிமொழி # இந்த நிலைமையிலும் பஞ்ச் டயலாக்                      Raja Ashok


கனிமொழி சட்டப்படி சந்திக்கிறார் ஆனால் வழக்கை அல்ல !!!!! - Rajkumar Chinnasamy - Buzz-ல்!........................................................மாயவரத்தான்.

வருவதை எதிர்கொள்ள வேண்டும் : கனிமொழி # கரெக்ட். அப்பாவுக்கும் ஒரு ரூம் ரெடி பண்ண சொல்லிடுங்க. ;)                     .................. illuminati8



 மச்சான்களா மன்னிசிடுவிங்க எண்டு நம்புறன் .........உங்க கடிஎல்லாம் எப்பிடி அப்பா ஜோசிகிரிங்க என்கிற மாதிரி இருக்கு .சோ அத எல்லோருக்கும் ஒரே இடத்தில பார்க்கும் படி செய்யும் ஒரு வேலைதான் இந்த கொப்பி பேஸ்ட் வேலை செய்தான் .............இந்த பதிவுகளுக்கு ரொம்ம வாசகர் ஆதரவு இருக்கிறதால இன்னுமொரு போஸ்ட் போட்டு இருக்கன்..