Monday, March 14, 2011

ஜப்பான் சுனாமிக்கு முன்னும் பின்னும் செய்மதி படங்கள் ...

இந்த ஜப்பான் சுனாமி வந்ததும் வந்தது நம்ம பதிபவர்கள் எல்லோரும்ஆளுக்குஆள் வரிந்து கட்டி கொண்டு எழுத தொடக்கி விட்டார்கள் சுனாமி பற்றி ..... சரி நம்ம என்னடா பண்ணுறது இந்த அணு உலை எல்லாம் வெடிக்க போகுதாம் .அதைப்பற்றி ஏதாவதொரு பதிவு போடுவமா எண்டு நினைச்சு நெட் பக்கம் ஒரு சுத்து சுத்தினன் .சரி சுட்டு பதிவு போட தான் எண்டு நினைக்காதிங்க ..(சுட எலும என்டா சுட்டு நம் சரக்கா போடுற இல்லாட்டி வலைப்பூ அறிமுகம் அப்பிடி ஏன்டா தலைப்பில் அத போடுற) .அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பாஆஆஆஆஅ ........................


இங்கேயும் அதே நிலைதான் ஒரு சுத்தில் கண்டேன்  ஒரே சிறந்த தளம் ..அப்பிடியும்  சொல்லலாம் சிறந்த பதிவு அப்பிடி சொல்லுறது இன்னும் சிறப்பா இருக்கும் எண்டு நினைக்கிறன் ..

செய்மதி முலமாக எடுத்த ஜப்பான் நாட்டு படங்கள் .இதில் என்னடா சிறப்பு எண்டு பார்த்தால் சுனாமிக்கு முன்  ஒரு ஏரியா எப்பிடி இருந்தது என்றும் அதன் பின் இப்போது எப்பிடி இருக்கிறது என்றும் செய்மதி முலம எடுத்த படங்களை பதிவேற்றி இருக்கிறார்கள் .சும்மா சட்ட படி இருக்கிறது படங்கள் ....


ஒரு சிலாட் இருக்கிறது அத மற்ற பக்கம் இழுப்பதன் மூலம் படங்களை மாறி மாறி பார்த்து ரசிக்கலாம்


சரி சரி அந்தலிங்க் அதான்