Wednesday, March 9, 2011

இனிய காதலிக்கு .........




என் இதயம்
சொர்க்கத்துக்கு போக
வேண்டுமாம்
நான் காதலிடம்
வழி கேட்டேன்
அது உன்
பக்கமே  கையை
காட்டுகிறது ....

உன் ஒற்றை முடியை
கொஞ்சம் கொடேன்
என் காதல் தேர்
நகர மறுக்கிறது
கட்டி இழுக்க போகிறேன் ........