இது என்னடா பெரிய விசயமா அப்பிடி எண்டு போட்டு வந்திங்க எம்மந்து போயிடுவிங்க ரொம்ப நல்லா இருக்கு இந்த முயற்சி.உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடத்தை ஒன்றாக கூகிள் மப் முலம ஒன்ன்றாகவே பார்க்க கூடியதாக இருக்கிறது .
நான் என் நண்பர்கள் இருப்பிடத்தை படமாக பதிவு இட்டு இருக்கிறேன் பாருங்க
நான் என் நண்பர்கள் இருப்பிடத்தை படமாக பதிவு இட்டு இருக்கிறேன் பாருங்க
இது ஒரு தளம் இதெல்லாம இங்க போடுவிங்க என்கிறவங்க தவிர மற்ற வங்க இந்த லிங்க் போய் பார்த்து நீங்களும் அத பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்க