Monday, March 14, 2011

ஜப்பான் சுனாமிக்கு முன்னும் பின்னும் செய்மதி படங்கள் ...

இந்த ஜப்பான் சுனாமி வந்ததும் வந்தது நம்ம பதிபவர்கள் எல்லோரும்ஆளுக்குஆள் வரிந்து கட்டி கொண்டு எழுத தொடக்கி விட்டார்கள் சுனாமி பற்றி ..... சரி நம்ம என்னடா பண்ணுறது இந்த அணு உலை எல்லாம் வெடிக்க போகுதாம் .அதைப்பற்றி ஏதாவதொரு பதிவு போடுவமா எண்டு நினைச்சு நெட் பக்கம் ஒரு சுத்து சுத்தினன் .சரி சுட்டு பதிவு போட தான் எண்டு நினைக்காதிங்க ..(சுட எலும என்டா சுட்டு நம் சரக்கா போடுற இல்லாட்டி வலைப்பூ அறிமுகம் அப்பிடி ஏன்டா தலைப்பில் அத போடுற) .அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பாஆஆஆஆஅ ........................


இங்கேயும் அதே நிலைதான் ஒரு சுத்தில் கண்டேன்  ஒரே சிறந்த தளம் ..அப்பிடியும்  சொல்லலாம் சிறந்த பதிவு அப்பிடி சொல்லுறது இன்னும் சிறப்பா இருக்கும் எண்டு நினைக்கிறன் ..

செய்மதி முலமாக எடுத்த ஜப்பான் நாட்டு படங்கள் .இதில் என்னடா சிறப்பு எண்டு பார்த்தால் சுனாமிக்கு முன்  ஒரு ஏரியா எப்பிடி இருந்தது என்றும் அதன் பின் இப்போது எப்பிடி இருக்கிறது என்றும் செய்மதி முலம எடுத்த படங்களை பதிவேற்றி இருக்கிறார்கள் .சும்மா சட்ட படி இருக்கிறது படங்கள் ....


ஒரு சிலாட் இருக்கிறது அத மற்ற பக்கம் இழுப்பதன் மூலம் படங்களை மாறி மாறி பார்த்து ரசிக்கலாம்


சரி சரி அந்தலிங்க் அதான்


Wednesday, March 9, 2011

இனிய காதலிக்கு .........




என் இதயம்
சொர்க்கத்துக்கு போக
வேண்டுமாம்
நான் காதலிடம்
வழி கேட்டேன்
அது உன்
பக்கமே  கையை
காட்டுகிறது ....

உன் ஒற்றை முடியை
கொஞ்சம் கொடேன்
என் காதல் தேர்
நகர மறுக்கிறது
கட்டி இழுக்க போகிறேன் ........

Monday, March 7, 2011

பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடத்தை கூகிள் மேப்பில் அறிய ஒரு தளம்

இது என்னடா பெரிய விசயமா அப்பிடி எண்டு போட்டு வந்திங்க எம்மந்து போயிடுவிங்க ரொம்ப நல்லா இருக்கு இந்த முயற்சி.உங்கள் பேஸ்புக் நண்பர்களின் இருப்பிடத்தை ஒன்றாக கூகிள் மப் முலம ஒன்ன்றாகவே பார்க்க கூடியதாக இருக்கிறது .

நான் என் நண்பர்கள் இருப்பிடத்தை படமாக பதிவு இட்டு இருக்கிறேன் பாருங்க


இது  ஒரு தளம் இதெல்லாம இங்க போடுவிங்க என்கிறவங்க தவிர மற்ற வங்க இந்த லிங்க்  போய் பார்த்து நீங்களும் அத பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்க