Tuesday, February 15, 2011

தொடர்ந்து அதிக நேர உலகசாதனை முத்தம் (வீடியோ இணைப்பு )

காதலர் தினத்தை முன்னிட்டு தாய்லாந்தில் இடம் பெற்ற சுவாரசிய மான !!!! இந்த முத்த போட்டியில் மொத்தம் பதினாலு ஜோடிகள் பங்கேற்றன .தாய் பட்டைய நகரில் இடம் பெற்ற இந்த போட்டி சனிகிழமை காலை பதினோரு மணியளவில் ஆரம்பித்தது .



இதுதான் வெற்றி பெற்ற ஜோடி

2009 ம் ஆண்டு ஜெர்மனியில் நிகழ்ந்த இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட 32 மணி நேர தொடர் முத்த சாதனையை சிறப்பாக முறியடித்தது ஒரு தாய் நாடு ஜோடி ..

உங்க டவுட் எல்லாம் விளங்குது எப்பிடி தொடர்ந்து எண்டு தானே ..உணவு ,தண்ணிர் மற்றும் இயற்கை உபாதைகளுக்கு தனிய நேரம் ஒதுக்க பட்டது .ஆனால் இந்த சாதனை நின்ற வாக்கில்   நிகழ்த பட்டது ........




இதில் வெற்றி பெற்றவர்களுக்கு   1016  ஸ்டெலிங் பவுண் பெறுமதியான வைர மோதிரமும் 2016 பவுண் பெறுமதியான பண பரிசும் வழங்க பட்டது .

எங்களுக்கும் முத்தம் கொடுக்க ஒருஇப்படி ஒரு அழகான பொண்ணு கொடுத்தா நாங்களும் 33 மணிநேரம் என்ன 100 மணி நேரம் தொடந்து இருப்பம்