Sunday, February 20, 2011

வரலாறு தெரிய வேண்டுமா வாங்க இங்க ............வலைதள அறிமுகம்

நான் ஒவ்வொரு  நாளும் விசிட் அடிக்கும் சில நல்ல வலைதலங்களுக்குள் இந்ததளமும் ஒன்னு .

இந்த நாளில் உலகில் என்ன நடந்தது எப்படி நடந்தது .எங்கே போன்ற விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார்கள் .முக்கியமாக மாணவர்கள் வரலாற்றில்முழ்கி முத்தெடுக்க விரும்பும் என்னை!!!!!!!!!!!!! போன்றவர்கள் (அடி செருப்பால )


அந்நாள் தொடர்பான வீடியோக்கள் தொலைக்காட்ட்சி நிகழ்வுகள் என்பனவற்றையும் பட்டியலிட்டு நமக்கு விருந்து வைக்கிறார்கள் ...



எதுவாயினும் இது போன்ற இன்னும் பல சில பல தளங்கள் அறிமுகத்துக்கு காத்து இருக்கின்றன (நாங்க அறிமுக படுத்திதான் இந்த தளங்கள் எல்லாம் பிரபல்யம் ஆகணுமாம் ,காத்து கிட்டு இருக்காங்க )


இதுதான் அந்த லிங்க்