Friday, February 11, 2011

ஒருவழியாய் பதவி விலகினார் முபாரக் .........

30 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது எகிப்ப்தில் .அந்நாட்டு ஸ்டேட் டிவி யில் துணை ஜனாதிபதி தோன்றி முபாரக் பதவி விலகுவதை அறிவித்ததுதான் தாமதம் வீதியில் குழுமி இருந்த மக்கள் மகிழ்சியில் ஆனந்த கூத்து ஆடினார்கள் .


 goodbye என்ன்று சொல்லி சொல்லி மக்கள்நாடடியம் ஆடி கொண்டு இருக்கிறார்கள் அலேஸ்ரான்டியா நகர வீதியில் ...

இதுதான் சுலைமான் முபாரக்கின் ராஜினாமா பற்றி சொன்ன பொது எடுத்த படம்