Tuesday, January 25, 2011

மனிதனால் பறக்க முடியும்(மா).....வாங்க பார்க்கலாம் ..

ரைட் சகோதர்களுக்கு முன்பு இருந்தே இந்த கவலை எல்லோருக்கும் இருந்தது .பறவையை கண்டு விமானம் அமைத்த பின் எல்லாமே மாறி விட்டது .ஆனால் நாம தமிழ் படங்களில் இந்த ஹீரோ எல்லாம் பண்ணுற விசயங்கள் கொஞ்சம் ஜோசிக்க வைக்கும்  அட இவன் திரும்பவும் எதோ யுடியுப்பில் இருந்து விடியோ போட போறான எண்டு நினைசிங்க அது தப்பு ..ஒரு மனிதன் பறப்பதட்ட்கு எடுக்கும் முயற்சிகளையும் அதன் விளைவுகளையும் பாருங்க ..