Monday, January 10, 2011

எங்க ஏரியா உள்ள வாராத ??? ஏன்னா எங்க ஏரியாவில வெள்ளம்

எங்க எரியவிலா மழை பழம் கொட்டுதுங்க ...வெளியில போக முடியல்ல .வெள்ளம் .உங்க கிட்ட சொன்னா  என்னாகும் குளிச்சு நாலு அஞ்சு நாலாசுதுங்க .
எங்க  பாருதண்ணி  தண்ணி தண்ணி .......எல்லா இடத்திலையும் அந்த போட்டோ வீடியோ எல்லாம் பார்த்து இருப்பிங்க .அத இங்க போட்டு நானும் நாறடிக்க விரும்பல்ல .(கையில கமரா இல்ல இத எப்பிடி சாதுரியாமா சமாளிக்குது நாதாரி)




மரம் எல்லாம் சாயுதாம்
ரோட் எல்லாம் உடையுதாம்
வீடுக்குள்ள  எல்லாம் தண்ணி ஏறுதாம்
இது  போக மெயின் ரோட்டில அஞ்சு அடில தண்ணி பாயுதாம்

அதானால  நம்ம சங்கர் இருக்கன்ன்ல சங்கரு (அட நாந்தாங்க ) அஞ்சு நாலா குளிக்கவே இல்லையாம் .போடா அப்பிடி எசுரிங்க சரி உங்க வாயி எசுங்கோ.


சரி  இப்படி மழை பெய்ய என்ன காரணம் .வெளியில் போகாமல் நான்கு நாளாக தண்ணீரில் நின்று யோசித்து ஒரு விடை கண்டு பிடித்தேன் .

இப்போது  எல்லாம் பாடசாலைகளில் ஒரு பாடல் பாடுவதை நிறுத்தி விடர்கலாம் மீண்டும் அந்த பாடலை அணைத்தது மாணவர்கள் படிக்க வேண்டும் .இப்பதான் பாடசாளைங்க எல்லாத்துக்கும் விடுமுறை குடுத்து இருக்காங்க தானே .


ரெயின் ரெயின் கோ அவே கம் அகைன் அனதர் டே .........இந்த பாட்டுதாங்க .


யாருனக் என் வீடுக்கு கல்லு எரியுறது ...