Saturday, January 8, 2011

மீண்டு (ம்) வருகிறேன் .....

யாருங்க இது புதுசா வலைப்பூ பக்கம் எண்டு யோசிக்காமல் இருங்க அப்பு .

ஒக்க்டோபர் எட்டு இதுதான் என் கடைசி பதிவு .இதுக்கு பிறகு இப்பதான் ஒரு பதிவு போடுரன் (இதான் அந்த பதிவு எங்க  பதிவு எண்டு தேடாதிங்க .)
என்ன ரொம்ம பெரிய மாற்றம் ஒண்டும இல்ல .என் சட்டைய மாத்தலாம் எண்டு யோசிச்சு இருக்கன் ,புது வருசத்தில புது உடுப்பு போட்டுத்தானே ஆகணும் .


சரிஇனி வேற ஒன்டும் வேணாம் .முன்பு தந்த அதே ஆதரவு திரும்பவும் கிடைக்கும் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி முன்பை விட சிறந்த பதிவுகளை இங்கு இட எண்ணியிருக்கும் நான் விடை கோருகிறேன் ..........................................