Monday, January 31, 2011

பேஸ்புக் இன்றைய நிலவர புள்ளி விபரங்கள்


 • 500 மில்லியனுக்கும் அதிகமான செயல்நிலை பயனர்கள்(active users ) உள்ளனர்
 • 50% பயனர்கள் ஒவ்வொரு நாளும் பேஸ்புக் தளத்துக்கு வருகிறார்கள் 
 • ஒவ்வொரு பயனரும் சராசரியாக 130 நண்பர்களை வைத்துள்ளனர் 
 • 700 பில்லியன் நிமிட நேரம் ஒரு மாதத்தில் மக்கள் பேஸ்புக்கில் இணைந்திருக்கிறனர் 


 1. 900  மில்லியன் அளவில் குரூப் ,பேஜ் மற்றும் இவன்ஸ் என்பன உள்ளன .
 2. ஒரு பயனர் சாதாரணமாக 70 மேற்குறிய விடயங்களில் இணைந்திருக்கிறார் .


இன்னும்  பல தகவலகள் இருக்கிறன ,,,,,,,
 1. ஒரு  பயனர் சாதரணமாக ஒரு மாதத்தில் 90   web links, news stories, blog posts, notes, photo albums போன்ற விடயங்களை பகிர்கிறார் .
 2. ஒரு மாதத்தில் 30 பில்லியன் மேல சொல்லப்பட விடயங்கள் மொத்தமாக பகிர படுகின்றன .


 • 70 க்கும் அதிகமான மொழிகளில் இது கிடைகிறது 
 • 70 % க்கும் அதிகமான பயனர்கள் அமெரிக்கா தவிர்ந்த நாடுகளில் உள்ளனர் .
 • 200 மில்லியன் மக்கள் செல்லிடதொலைபேசி வாயிலாக பேஸ்புக் பயன் படுத்துகிறார்கள் 
for more info  click here

Friday, January 28, 2011

உலகின் டாப் 10 விசயங்கள் பற்றி அறிய ஆசையா ?

நான் முன்பு சொன்னது போல் ஒவ்வொரு கிழமையும் நான் ரசித்த சில சுவையான தகவல் கொண்ட வலைத்தளங்களை அறிமுக படுத்தும் முயற்சியில் இதுவும் ஒன்று ..இது ஒரு சுவாரசிய கூடவே அறிவு நிரம்பிய வலைத்தளம்  என்ன துறை எனினும் அதில் சிறந்த பத்து விசயங்கள் இங்கே கொட்டி கிடக்கிறது .இதோ கிழே தரப்படுள்ள விடயங்களை பாருங்க  Poorest Countries in the World

  Countries with the Largest Economies

  Countries with the Fastest Growing Economies

  Countries with the most Billionaires

  Most Generous Countries

  Richest People in the World

  Richest People in History

  World's Richest Women

  The World's Richest Man

  World's Richest Athletes

  World's Richest Actors

  World's Richest Musicians

  Highest Paying Jobs

  Most Depressing Jobs

  Leading Causes of Death

  Where People Live the Longest

  Countries with the Highest Obesity Rates

  Countries with the Highest Household Size

  World's Most Polluted Cities

  Highest Teenage Pregnancy Rates in Developed     Countries

  Countries with the Largest Christian Populations

  Countries with the largest Muslim Populations

  Countries with the Highest Divorce rates

  Countries with legal recognition of Gay Marriage     and Civil Unions

  Countries with the Highest Quality of Life

  Countries with the Highest Suicide rates

  Countries with the Most Prisoners

  Countries with the Most Nobel Prize Winners

  Countries with the Most Miss Universe Winners

  Most Visited Countries

  Highest electrical consumption

  Most Googled Countries

  Countries to have won the Most Olympic Medals

  Countries with the most Unequal Societies

  Countries with the Biggest Drinkers

  Countries with the Most Work Hours

  World's Most Profitable Companies

  World's Most Popular Websites

  World's Most Valuable Brand Namesஇன்னும்  எத்தனையோ அரிய தகவல்கள் கொட்டி கிடக்கிறது


சென்று பயணியுங்கள்


இதோ இந்த லிங்க்  செல்லவும் ...........

Thursday, January 27, 2011

இதுவும் என் காதலிக்கே!!!!!!!!!!!
உன் அனுமதி
கிடைத்தால்
உன் கால்
கொலுசு மணிக்குள்
சமாதியடைந்து விடுவேன் ......

 விழித்து கொண்டே
இருக்கிறது
என்  கண்கள்
நீதான் என் இதயத்தை
கொள்ளையடிப்பவள்
ஆயிற்றே.......


இனிப்பு வாங்க
போபியிருக்கும்
அப்பாவை எதிர்பார்த்திருக்கும்
குழந்தைபோல்
உன்  காதலை
எதிர் பார்த்து கொண்டிருக்கிறது
என் இதயம்

Wednesday, January 26, 2011

மீண்டும் என் காதலிக்கு .......


உன் சிரிப்பில்
சிலிர்த்து போய்
இருக்கிறது
என் காதல்

நீ
எப்போதும்
எனக்கு வியப்பு குறியாகவே
இருக்கிறாய்

உவமைகள் 
உனக்கு
அப்பாற்பட்டவை
.எத்தனையோ முறை
உன்னை உவமைகளுக்குள்
உட்கார வைத்து
தோற்று போயிருக்கிறேன் ,Tuesday, January 25, 2011

மனிதனால் பறக்க முடியும்(மா).....வாங்க பார்க்கலாம் ..

ரைட் சகோதர்களுக்கு முன்பு இருந்தே இந்த கவலை எல்லோருக்கும் இருந்தது .பறவையை கண்டு விமானம் அமைத்த பின் எல்லாமே மாறி விட்டது .ஆனால் நாம தமிழ் படங்களில் இந்த ஹீரோ எல்லாம் பண்ணுற விசயங்கள் கொஞ்சம் ஜோசிக்க வைக்கும்  அட இவன் திரும்பவும் எதோ யுடியுப்பில் இருந்து விடியோ போட போறான எண்டு நினைசிங்க அது தப்பு ..ஒரு மனிதன் பறப்பதட்ட்கு எடுக்கும் முயற்சிகளையும் அதன் விளைவுகளையும் பாருங்க ..Monday, January 24, 2011

முதலையின் வயிற்றுக்குள் இருந்து ரிங் பண்ணிய செல்போன்

இப்படியான விசயங்கள் எங்கேயும் பட்டால் அதை கொத்தாக பிடிப்பது எனக்கு அலாதி பிரியம் .\தலைப்பில் உள்ள சம்பவம் நடந்தது உக்ரேன் நாட்டில் கடந்த வெள்ளிகிழமை .வழமை போல அந்த நீர்வாழும் உயிர் கண்காட்சியில்(வேற என்ன எண்டு சொல்லுறது தமிழில்   aquarium ) மக்கள்  வெள்ளம் போல வந்து கொண்டு இருந்தார்கள் .
அந்த பெண்ணுக்கு 20 வயது ஒரு இளம்தாய் Rimma Golovko இதுதான் அவா பேரு .நீங்களே தமிழில் மொழி பெயர்த்து கொள்ளுங்கள் .அந்த பெண் ஓடி வந்து ஒரு விசயத்தை அங்கு பணி புரியும் ஊழியர்களிடம் கூறிய போதும் அவர்கள் முதலில் அதை நம்ப வில்லை .உங்கள் முதலை என் செல்போனை விழுங்கி விட்டது .என்று சொன்னால் யார் தான் நம்புவார் .

வழமை  போல் பார்வையிட வந்த பெண் எதோ ஒரு தவறால் தனது செல்போனை அந்த முதலை தொட்டியில் விழுத்தி விட்டார் .கீனா எனும் பெயர் கொண்ட பதினாலு வயசு பெண் முதலை நமக்கு தான் யாரோ இரை போடுகிறார்கள் என்றேன்ன்னி அப்படியே கவ்வி கொண்டது உடனே விழுங்கியும் விட்டது .

இந்த  பெண் கூறிய தை நம்ப மறுத்த வேலை கார்கள் உடனே அந்த பெண்ணின் செல்போன் இலக்கத்திற்கு கால் பண்ணி இருக்கிறார்கள் .அங்க தான் வினை தொடங்கியிருக்கு .அந்த முதலையின் வயிற்றுக்குள் இருந்து ரிங் பண்ணும சப்தம் கேட்டு இருக்கிறது .அது கிடக்க இப்போது செல்போனை உண்ட முதலை வேறு ஏதும் உணவு உண்ணாமல் தவித்து வருகிறதாம் .அந்த பெண்ணோ எனக்கு அந்த போனில் உள்ள சில தகவல்கள் தேவை என்றும் சொல்ல .வைத்தியர்கள் இப்போது அறுவை சிகிச்சைக்கு தயாராகி கொண்டு இருகிறார்களாம் .நினைத்து பாருங்கள் முதல்(லை) அறுவை சிகிச்சை ....
Monday, January 17, 2011

கணணி எதிர் கழிப்பறை ஒரு சுவாரசிய ஒப்பிடு.........

http://orkutluv.com/ graphic comments-Funny Jokes
இதுல எழுதுரத்துக்கு என்னங்க இருக்கு படத்தில் இருப்பதை பார்த்தாலே குமட்டிகிட்டு சிரிப்பு வாறது நிச்சயம் பிறகு நான் எழுதினத நீங்க எங்க பார்க்க போறிங்க ..............

Saturday, January 15, 2011

ஜல்லிகட்டு ஸ்பெஷல் ஷோ .........வயதானவர்கள் மட்டும் உள்ளே வரவும்

அட இப்பிடி ஏதும் தலைப்பு போட்ட மட்டும் தான் எதோ ஏடகுடமான விஷயம் இருக்கு என்று போட்டு பய புள்ளைங்க இங்கனைக்க வாராணுக .

தமிழரின் வீர விளையாட்டுக்கு இப்படி ஒரு சோதனையா ?விலங்குகளை வதைப்பததாகவும் அப்படி எப்படி என்று பல சோதனைக்கு உட்பட்டு ஒரு வாறு அனுமதி அளிக்க பட்டு இருக்கிறது .பலநிபந்தனைகளுக்கு மத்தியில் இப்போது இது எழுதி கொண்டு இருக்கும் போது என்ன நடக்கிறதோ தெரியாது ......
மாடுபிடி விளையாட்டு எத்தனை பேர் தங்களில் வீரத்தை காட்ட போரிடுகிறார்கள் .............எத்தனை வீர தழும்புகள் ,மரணங்கள் ,காயங்கள் அப்பப்பா தாங்க முடியாத ரணங்கள் கொண்ட ஒரு வீர விளையாட்டு அப்படி ஒரு விளையாட்டு நமக்கு தேவையா இல்லையா என்பதை விட இந்த பொங்கல் காலத்தில் அவை பற்றி ஒரு சிறப்பு பார்வை பார்க்க யூதயுப் பக்கம் போய் கொஞ்சம் சரக்கு கொண்டு வந்திருக்கான் .பார்த்துகிட்டு என்சோய் பண்ணுங்க அப்பு ........

Friday, January 14, 2011

விமானத்தில் ஏறும் போது வழுக்கி விழுந்த கிலாரி கிளிண்டன் (வீடியோ இணைப்பு )

மத்திய கிழக்குக்கு பயணம்மேற்கொண்டு  இருந்த கிலாரி விமானத்தில் ஏறி உள்ளே செல்லும் வழியில் தடுக்கி இன்று  விழுந்தார் ..

45 giga pixel புகைப்படம் பார்க்க ஆசையா?

இனி நான் ஏன் பதிவுகளில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான தளங்களை இனம் காட்டலாம் என எண்ணிஉள்ளேன் .அதற்கமைய இந்த தளம் உலகில் அதிக அளவு கொண்ட புகைப்படங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறது .உங்களுக்கு தெரியும் புகைப்படங்கள் பிக்ஸல் அளவில் அளக்க படும் உதரணமாக நமது வெப்காம் கேமரா 1.2 ,2.1 அளவில் இருக்கும்.அதேபோன்று டிஜிட்டல் கமராக்கள் இப்போது 12 mp வரைக்கும் வந்து விட்டன .ஆனால் இங்கு இததலத்தில் 45 giga பிக்ஸல் படங்கள் பார்வைக்கு உள்ளன.அவற்றை நாம் ஸூம் செய்து கொண்டே போகலாம் .அப்படி ஒரு சிறந்த தளம் ............
அது மாடும் இல்லை உங்களுக்கு தேவை என்றால் அதில் சினப்சொட் எடுத்து கொள்ளவும் முடியும் ...

இந்த சுட்டி  அழுத்தி தளத்துக்கு செல்லலாம் ........

Wednesday, January 12, 2011

வாங்க பரோட்டா சாப்பிடலாம் .........என்ன ஒரு கைவரிசை பார்த்திங்களா ......

அடுத்த பாருங்க
பார்திட்டிங்களா இத பாருங்க
அடுத்தது
வெள்ளத்தில் எங்க ஊர்......

எங்க வீடு


பிள்ளையார் கோவில் பின்பகுதி


விபுலானந்தா வீதி

பிள்ளையார் கோவில் பி பகுதி

வம்மியடி பிள்ளையார் கோவில் 
சரஸ்வதிவித்தியாலயம்

குணம் அண்ணன் வீடு (கடற்கரை வீதி)


மெயின் ரோடு விஷ்ணு கோவில்வட்டி குளம் பின் பகுதி

வட்டி குளம்அம்மன் கோவில் முன் பகுதி

அம்மன் கோவில் உள்ளே

அம்மன் கோவில் உள்ளேவட்டி குளமும் வயலும் ஆறும் சேரும் இடம்அம்மன் கோவில் சைட் விஊ

அன்னதான மட நுழைவுஅன்னதான மடம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பெரிய குளம் உடைப்பு எடுத்த இடம் வயலஆறு

பெரிய குள கட்டு (மார்கெட் வழிஏறு மதுரை அடி மரம் சரிவு

ஆற்றில் இருந்து தோணி அடிபட்டது


பெரிய குள உடைப்பு

மார்கெட்மீன் மார்க்கெட்கடைக்குள் தண்ணீர்

பட்டிருப்பு சந்தி


பாலத்திலிருந்துதோணி முலமாக
பட்டிருப்பு சந்தி
களுவாஞ்சிகுடி தேசிய பாடசாலை