Tuesday, September 7, 2010

கோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்னர்






Sonya Thomas  இதுதான் அந்த பெண்ணின் பெயர்  .போட்டி ஏற்பாட்டாளர்களின் தீர்ப்பின் படி அவர் வெறும் 12 நிமிடங்களில் 181 இறைச்சியை உண்டு சாதனை !!! படைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள் .இவர் ஒரு பத்திரிகையில் நிருபராக இருக்கிறாராம் .எட்கனவே நான்கு முறை இந்த போட்டியில் ஜெயித்திருக்கிரார்மாம் .



மொத்தமாக 4.86 பவுண்ட்ஸ் நிறை உள்ள இறைசியை தீர்த்து கட்டியுள்ளார் அவரு ,இரண்டாவதாக வந்தவர் 4.46 பவுண்ட்ஸ் உண்டிருக்கிறார்.இந்த பெண்மணி 2005 ள் நடந்த போட்டியில் 174 இறைச்சி உண்டு படைத்த சாதனையை முறியடிதுள்ளர்..இந்த போட்டி முடிந்து அவர் வென்ற பின் அவரிடம் பார்வையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் .எனக்கு இப்போதும் பசிக்கிறது என்று .

அந்த  பொண்ணு கலியாணம் முடிக்க மாப்பிளை தேடுதாம் யாரும் போறிங்களா????????????????????///