Tuesday, September 28, 2010

மீண்டும்மீண்டும் என் காதலிக்கு

எப்போதெல்லாம்
உன்னை
நினைக்கின்றேனோ
அப்போதெல்லாம் ஒரு கவிதை
என்  மனதில் உட்காந்து கொள்கிறது ...

பொய் என்றால் என்
பேனாவை கேட்டு பார்
உன்னை பற்றி எழுதும்
போதெல்லாம் வெக்கத்தால் அது
நீல நிறமாய் பூத்து போவைதை ...

இனிப்பை தேடி
போகும் எறும்பு போல
உன்னைநோக்கியே
என்  இதயம்
பயணப்பட்டு கொண்டிருக்கிறது .

எனக்கு தெரியும்
உன்னை காதலிப்பது என்பது
என்னை நானே தூக்கிலிட்டு
கொள்வது போலாகும் ..

Monday, September 27, 2010

மழைக்கால காதல்



மழை வரும்
முன்பு  தோகை
விரிக்க தொடங்கும்
மயில் போல நீ
பாதையில் வரும் போதே
என் இதயம் ஆர்ப்பரிக்கிறது.

மழைகாலபேரு வெள்ளத்தில்
ஓட்டு மொத்தமாய்
அடிபட்டு போகும்
சிறு துரும்பு போல்
உன் புன்னகையிலே
மொத்தமாய்
விழுந்து  போகின்றேன் .

உன் குடையினை
செய்தவனை கவனமாய்
இருக்க சொல்
கொலைவெறியுடன்
தேடுகிறதாம் மழை .

உன் கை நனைக்கக்
மழைத்துளிகள்
போட்டி போடுகின்றனவாம்
யாருக்கதான் ஆசை
வராது  உடல் பட்டு
வீழ்தால் முத்தாக மாறும் என்றால் ...

Wednesday, September 8, 2010

பதிவு போட மேட்டர் தேடுறிங்களா? இங்க வாங்க

ஆமா எல்லோருக்கும் இருக்கிற ஒரு பிரச்னை இது எத பதிவு போடுற .நானும் அப்பிடி இப்படி எண்டு தேடி ஒரு நல்லதேர்வை கண்டு புடிச்சு இருக்கன .



கிழே  ஒரு லிங்க் ஒன்று தந்து இருக்கான் அங்க போய் பாருங்க ஒருஐடியா தந்து இருக்காங்க இதுதான்

Tuesday, September 7, 2010

கோழி இறைச்சி உண்ணும் போட்டி ........இவர்தான் வின்னர்






Sonya Thomas  இதுதான் அந்த பெண்ணின் பெயர்  .போட்டி ஏற்பாட்டாளர்களின் தீர்ப்பின் படி அவர் வெறும் 12 நிமிடங்களில் 181 இறைச்சியை உண்டு சாதனை !!! படைத்துள்ளதாக சொல்லி இருக்கிறார்கள் .இவர் ஒரு பத்திரிகையில் நிருபராக இருக்கிறாராம் .எட்கனவே நான்கு முறை இந்த போட்டியில் ஜெயித்திருக்கிரார்மாம் .



மொத்தமாக 4.86 பவுண்ட்ஸ் நிறை உள்ள இறைசியை தீர்த்து கட்டியுள்ளார் அவரு ,இரண்டாவதாக வந்தவர் 4.46 பவுண்ட்ஸ் உண்டிருக்கிறார்.இந்த பெண்மணி 2005 ள் நடந்த போட்டியில் 174 இறைச்சி உண்டு படைத்த சாதனையை முறியடிதுள்ளர்..இந்த போட்டி முடிந்து அவர் வென்ற பின் அவரிடம் பார்வையாளர்களிடம் சொல்லி இருக்கிறார் .எனக்கு இப்போதும் பசிக்கிறது என்று .

அந்த  பொண்ணு கலியாணம் முடிக்க மாப்பிளை தேடுதாம் யாரும் போறிங்களா????????????????????///

Monday, September 6, 2010

மறைந்த இளவரசி டயானாவின் மரணசடங்கு நினைவு நாள் ஒரு வீடியோ அலசல்

1997 sep 06 இது இளவரசியாய் இருந்து மறைந்த டயானா வின் மரண சடங்கு நடை பெற்ற தினம் .நாமும் ஒரு முறை நினைவு மீட்டி பாப்போம் .













































other came next post

A இலிருந்து Z வரை பூமியின் படங்கள்

கூகிள்வரைபடம் பற்றி எல்லோருக்கும் தெரியும் .அதில் இருந்து பெரும் பெறுமதியான விசயங்கள் பற்றியும் நமக்கு தெரியும் .
இது கொஞ்சம் வித்தியாசமாக abcd  காதுக்க போற ம் .

சரி வாங்க படிக்கலாம்

சரி இதுக்கு எல்லாம்தொடுப்பு தாரன் பார்த்துக்குங்க .


இதாங்க A
A 




இதுதான் B
B 

இதுதான் C
C 

இதுதான் D
D 
































பார்துகிடிங்களா சரி இனி என்ன வோட்டு போடுங்க