Tuesday, August 3, 2010

போட்டி தேர்வில் வெற்றி பெற --------------------------




ரேடியோவை கண்டு பிடித்தவர் மார்கோனி

100m ஓட்டத்தில் உலக சாதனை புரிந்துள்ளவர் உசைன் போல்ட்

பாய்புலி என்றால் வினைத்தொகை

போர்த்துக்கேயர் முதல் முதலில் இலங்கைக்கு வந்தது 1505

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்

யாழ்நூல் எழுதியவர் சுவாமி விபுலானந்தர்

முரளி  டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுக்கள்800

இலங்கை குடியரசாக மாறியது 1972 ல்

பிளாட்டினத்தின் குறியீடு Pt

விஜயபாகு கொள்ளை இடம் பெற்ற ஆண்டு 1521

பிரேசில் ஐந்து முறை உலக கிண்ண கால் பந்து கோப்பைய வெற்றி  பெற்றுள்ளது .

இவையும் இவை போன்றவையும் தெரிந்திருக்க வேண்டும் 
இல்லாவிடின்  யாரொரு அமைச்சரையாவது தெரிந்திருக்க வேண்டும் .












மூலகரு ...யாரோ