Monday, May 31, 2010

Thursday, May 20, 2010

Thursday, May 13, 2010

உசுரே போகுதே ... உசுரே போகுதே ....

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

எப்பிடியான ஒரு பாட்டு இது சும்மா சுறா படத்துக்கு விமர்சனம் எழுதுற விட்டு விட்டு இப்படியாப்ன நல்லா பாட்டுக்கு விமர்சனம் எழுதலாம் (நான் இப்ப அத எழுத போரல்ல சும்மா பாடு புடிச்சு இருக்கு அத உங்க கூட பகிந்து கிட்டான் 

மிகவும் இலகுவான கேள்விகள் ஒன்பது

நூற்றாண்டு யுத்தம் எனப்படும் போர் எத்தனை வருடங்கள் இடம் பெற்றது ?

பனாமா தொப்பி என அழைக்கப்படும் தொப்பி எந்த நாட்டில் அறிமுக படுத்த பட்டது ?

cat gut என அழைக்கப்படும் ஒரு வகை நார் எந்த விலங்கில் இருந்து பெறப்படுகிறது ?

ரஷ்யா நாடில் அக்டோபர் புரட்ட்சி கொண்டாட படும் மாதம் யாது ?

ஒட்டகமுடி தூரிகை( camel's hair brush) செய்ய எந்த விலங்கின் முடி பாவிக்க படும் ?

கிங்  ஜோர்ஜ் vi இன் முதற பெயர் யாது ?

சைனிஸ் கூஸ் பெரி  (Chinese gooseberry )  எந்த நாட்டில் அதிகம் உள்ளது ?


கருப்பு பெட்டி என அழைக்கப்படும் விமானங்களில் உள்ள பெட்டியின் நிறம் யாது ?####
####


################
#####################
###############################################################################


#############################################################

#########################################################################

##############################################################################


116

இக்குவடோர்

ஆடு  ,குதிரை

நொவம்பர்

அணில் வாலில்

அல்பேர்ட்

கிரிம்சொன் (CRIMSON)


நியுசிலாந்து


ஒரேன்சே


 

Wednesday, May 12, 2010

மீண்டும் என் காதலிக்கு ...............

உன் சிரிப்பின் வரைவிலக்கணம்
தெரியாமல் எத்தனை  முறை
குட்டு பட போகிறேனோ தெரியவில்லை
காதலிடம்


விளங்கி கொள்ள முடியாத
பாடங்கள் உன்னை எனக்கு
நினைவுக்கு கொண்டு வந்து
போகின்றன .


ஊசியில்நூல் நுழைக்க முயலும்
குருட்டு தையல் காரனாய்
நான் உன் இதயத்துக்குள்
நுழைய வழி பார்கிறேன்

Saturday, May 8, 2010

ஐஸ்லாந்து எரிமலை சாம்பல் இணையதளத்தில் விற்பனைக்கு

கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்பு விமான பயணங்களை ரத்து செய்யவும் ,விமானபிரயானிகளுக்கு காத்திருக்க உத்தரவு போட்ட அந்த எரிமலை வெடிப்பு ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த ஐஸ்லாந்தினை மட்டும் இல்லை உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது .
ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த பல விமான நிறுவனங்கள் இன்னும் நட்டதினை சந்தித்தது இந்த எரிமலை வெடிப்பால் காது இருந்த பயணிகளில் நட்ட ஈட்டு தொகையில் பல ஆயிரம் லொடர் செலவு செய்தது அந்த விமான நிறுவனகள் ,

அது ஒரு பக்கம் போக இப்போது ஐஸ்லாந்து நாட்டு மக்கள் வெளி இடங்களை வாழ்க்கை நடதுகிறனர் அவர்கள் அந்த சாம்பலை தங்களுக்கும் அனுப்பும் படி தங்கள் உறவினர்களிடம் கேக்க அவர்களும் அதை அனுப்ப இதை வைத்து கொண்டே அந்த நாடு ஒரு வியாபார உத்தியை புகுத்தி விட்டது .இணைய தளம் மூலமாக  அந்த எரிமலை வெடிப்பின் முலம் வந்த சாம்பலை விற்பனைக்கு விட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறது அந்த நாடு .

இதன் முலம் வரும்பணத்தை எரிமலை வெடிப்பால் பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .
165 g பொதி நிறைந்த சாம்பல் 1 $ க்கு விற்பனை செய்ய படுகிறதாம்


நிங்களும் அதை வாங்கி உங்கள் வீடுகளில் வைத்து அழகு பார்க்க !!!!! விரும்பினால் இந்த தளத்துக்கு செல்லவும் இங்கே அழுத்தவும்