Thursday, April 1, 2010

எல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்

நமக்கு தெரிந்த சில பிரபல்யமானவர்களுக்கு தேர்தலில் நிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் இல்லாவிடின் அவர்கள் ஆசைபடும் சின்னம் என்ன ஒரு ரகசிய ஆய்வு .


இங்க நடக்கிற தேர்தல் கொடுமைகளை பார்க்கும் போது இப்பிடித்தான் தோணுது .



விஜய் ,அட நம்ம நடிகர் விஜய் தான் .









விஜய்க்கு ஏன் இந்த கத்தரிகோல் எண்டு தெரியுமா .சத்தியமா தெலுங்கு படங்கள கட் பண்ணி பேஸ்ட் பன்னுரதுக்குதான் .


அஜித்


வாய் கொழுப்பு இவருக்கு ரொம்ம்ப அதிகம் அதான் கதைகிறதில கில்லாடி
(நம்ம லோசன் அண்ணாவுக்கும் இந்த சின்னம் பொருந்தும்ஆனால் வாயக்கொளுப்புக்கு இல்லை .அவரு நல்லா கதைப்பாருங்கஅதுக்கு



அடுத்து நம்ம பாக்கியராஜ் என்ன சின்னம்








டி.ர் ராஜேந்தர் சின்னம்



சிம்பு





தனுஷ்