Tuesday, April 27, 2010

உலகின் சிறந்த" குடி " மக்கள் சிறப்பு வீடியோ தொகுப்பு

நம்ம நாடுலதான் குடிமக்கள் கொஞ்சம் அராத்து பண்ணுவாங்க (அராத்து அப்பிடி ஏண்டா எனா என கேப்பவர்கள் மொக்கைசாமியை தொடர்ர்பு கொள்ளவும் ),சரி மொக்கைசாமியை யாரென்று கேப்பவர்கள் -------------தொடர்பு கொள்ளவும் .
சரி  இந்த யடியுப் பக்கம் போய் அகப்பை பின் பக்கம் போட்டு சோத்து பானையை துலாவுவான்களே அது மாதிரி தேடினன் (சோத்துபானை,துலாவுதல் என்பவற்றை அகராதியில் தேடி பொருள் எடுத்து கொளவும் ).உண்மையிலே அது ஒரு கடல் தான் சுப்பர் வீடியோ எல்லாம் இருக்கு  நம்ம  குடிகார பசங்க பத்தி எண்ண சொல்லுது அது அப்பிடி எண்டு பார்த்தா தர தர எண்டு கொட்டிச்சு கொஞ்சம் வீடியோ அதில்ருந்து வடிகட்டி இதெயெல்லாம் போட்டு இருக்கன் .\பார்த்து விட்டு குப்பற  படுக்காம வோட்டு கீட்டு ஏதும் போட்டு கிட்டு போங்க (அட எதுக் மோனை மாதிர் வருகுது சீ விஜய் தி ராஜேந்தர் அடுக்கு மொழியில் வருகுது குடிச்சா அப்பிடிதான் வரும் மாப்ளை )
Monday, April 26, 2010

மூன்றாவது ipl கிண்ணம் 22 ஓட்டங்களால் சென்னை வசமானது

இன்று நடந்து முடிந்த இறுதி போடியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி22
வெற்றி பெற்றுள்ளது .ரெயினா வின் சிறந்த அரை சத்தத்துடன் போட்டியில் வென்றது

Friday, April 23, 2010

மேர்வின் சில்வா ஊடக பிரதியமைச்சராம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என்ன கொடுமை சர்ர் என்று பிரபு கேப்பாரே அதே போல் கேக்க தோணுது .ஊருல சொல்லுவாங்க கள்ளன புடிச்சு விதானை வேலை குடுத்து இருக்கு எண்டு .
அதுக்கு இப்பதான் எனக்கு அர்த்தம புரிஞ்சு இருக்கு .

நமக்கு எல்லோருக்கும் தெரியும் அவர பத்தி அதான் மேர்வின் சில்வா ரொம்ம நேர்மையா பேசுவாரு .பச்சைசிங்கலதில பேசுவாரு .ஏன் பச்சையாவே பேசுவாரு .அந்த உள்ளாடை மேட்டர் ரொம்ம்ப மோசம் .அப்பிடி இருக்கிற லச்சனதில எப்பிடி இது ஒரு வேலை மகிந்த ஐயாவுடன் கேட்டு வாங்கி இருப்பாரோ (இருப்பானோ அப்பிடி எண்டு எழுதத்தான் வருகுது இனி இப்ப அமைச்சர் அதுவும் ஊடக அமைச்சர் )
இவரு ஒரு பெரிய ஆளோட அதான் அந்த குடு பார்டி பேரு கூட லைட்டா மறந்து போச்சுங்க  பார்த்து அஜெஸ்ட் பண்ணிக்குங்க அவன் கூட ரூபவாகினி உள்ள போய் இந்தியாவில கொண்டாடுவான்களே ஹோலி பண்டிகை  மாதிரி அங்க கொண்டாடி வந்தவங்க இந்த குருப்ப் இனி என்ன பண்ணுவாங்களோ .
சரி இனி அம்மாச்சி பண்ணின சேட்டைகள் பத்தி ஒரு ஆய்வு
Wednesday, April 21, 2010

கொலம்பியா ஆர்மி கெலிகோப்பெர்ஸ் நேரடி மோதல் (வீடியோ )

நேற்று கொலம்பியா நாடில் இடம் பெற்ற ஒரு விபத்து ஒன்றில் இரண்டு  அன் நாட்டு ஹெலிகள் ஒன்றுடன் ஒண்டு நேரடியாக மோதின அதில் ஆறு பேர் அளவில் மரணம் அடைந்ததாக சொல்ல படுகிறது .

அந்த மோதல் காட்ட்சி நேரடியாக படம் பிடிக்க பட்டு இருந்தது .


Tuesday, April 20, 2010

காளமேகப்புலவரின் மேஜிக் கவிதை

பாருங்கள் ஒரு பாடலை

ஒ,கா,மா,வீ , தோ உரைப்பின் டு,டு, டு,டு,டு
நாகு ஆர் குடந்தை நுகர்க்கு இறைவன் -வாகு ஆய்
எடுப்பர் நடம் இடுவார் ஏறுவார் அன்பர்க்கு
கொடுப்பார் அனிபர் குழைக்கு


எப்பிடி கவிதை இது பார்த்தாலே என்ன பைத்தியம் என்று தெரிகிறதா?

முடியுமான வரை இலகு தமிழ் அர்த்தம் தந்திருக்கிறேன் சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்

முதல் வரியில் உள்ள எழுத்துக்களுடன் டு வை தனி தனியாக சேர்க்க
ஓடு ,காடு,மாடு,வீடு,தோடு எனவரும்
மூன்றாம் வரியில் உள்ள எடுப்பர் ,நடம் இடுவார்,ஏறுவார்,அன்பர்க்கு கொடுப்பார், அணிவார்
என்பவற்றை முதலில் கூறிய ஓடு ,காடு,வீடு,தோடு போன்ற வற்றுடன்இணைக்க
ஒடு எடுப்பார்  அதாவது பிச்சை எடுப்பார் என வரும் ,அடுத்தது காடு நடம் இடுவார் அதாவது சுடுகாடில் நடனம் ஆடுபவர் என்று பொருள் ,மாடு ஏறுவார் என்றால் காளை மாட்டின் மேல் இருப்பவர் என்றும் ,வீடு அன்பர்க்கு கொடுப்பார் என்றால் அடியவர்க்கு மூத்தி கொடுப்பவர் என்று பொருள் ,தோடு அணிபவர்


எனவே இக்கவி சிவ பெருமானை பற்றிய கவியாகும்  எப்பிடி தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார் காளமேக புலவர்

இன்னும் பல கவிகள் இருக்கின்றன பிறகு அவற்றை பார்ப்போம்இன்னிக்குதான் கிட்லர் பிறந்தாருங்கோ ..

முதலில் உங்களுக்கு ஒரு புதிர் .

ஒரு நாடு அதில்மூன்று பேர் ஒரு பதவிக்காக போட்டி இடுகின்றனர் .ஒருவர்
மது ,மாது ,லஞ்சம் என பேர் போன அரசியல் பேர்வழி ,இன்னொருவர் மாது ,லஞ்சம் ,ஊழல் மோசடி வழக்குகளில் சிக்கியவர் ,மற்றவர் மது ,மாது ,ஊழல் மோசடி எதுமற்றவர் உங்க கிட்ட வோட் கேட்டு வந்தால் நீங்க யாருக்கு வோட்
போடுவிங்க

மாறுபாடு இல்லாமல் எல்லோரும் ஒருமித்த குரலில் மூன்றாம் நபருக்கு போடுவிங்க என்கிறது தெரியும் .ஆனால் அந்த நபர பல அரசியல் மோசடிகள் ,இலச்சகனக்கான மக்களை காரணம் இல்லாமல் கொன்றவர் .என்றால் அதுதான் உண்மை ,ஆமாங்கோ அவரு கிட்லர் .உலக வரலாற்றில் ஒரு புரிந்து கொள்ள முடியாத ஒரு மனிதர் .கிட்லரின் வரலாறு பற்றி இங்கு நான் பெரிய அளவில் எழுத போவதில்லை.அனேகம் பேருக்கு அதுதெரியும் என்பதால் விட்டு விடுகிறேன் .(ஆஹா தெரியாத விசயத்தை மத்தவங்களுக்கு தெரியும் எண்டு சொல்லி எப்பிடி தப்பிக்கிறான் பார்த்திங்களா ?)

#####சின்ன வயதில் ஒவியம் வரைய விரும்பி ஓவிய பாடசாலையில் இணைந்த கிட்ட்லருக்கு ஓவியம வரைய வரவில்லை .ஆனால் பிற்காலத்தில் உலக வரைபடதையே மாற்றி வரைய வைத்தவர் அவர் .

#####ஒரு இனத்தை கொலை செய்வதற்க்கு தனியாக ஒரு அமைச்சு ஏற்ற்படுதியது கிட்லர் ஒருவராகத்தான் இருக்க முடியும் .ஏன்னா கொலை வெறி என்கிறது இததான் .

#####ஒவ்வொரு நாளும் தங்கள் வேலையில் ஒரு இலக்கு வைத்து செயற்பட்டனர் நாஜி படையினர் அதாவது ஒருநாளைக்கு குறைந்த பட்டசம் 2000 யூதர்களை கொலை செய்ய வேண்டும் .என்ன கொடுமை இது .
#####இறக்கும்யூதர்களை கணக்கு வைத்து கொள்வதற்காக கைதாகும் போதே அவர்களுக்குஒரு செப்பு வளையத்தைமாட்டி விடுவார்களாம் அவர்களை மாலை மலையாக குவித்து கொலை செய்த பின் அந்த வளையத்தை வைத்து தான் கணக்கு பார்பர்கலாம் .
######சின்ன வயதில் அப்பாவின் விசிலுக்கு ஓடி வந்து அவர் காலடியில் நிற்ற்பாரம் கிட்லர் .அப்பாவுக்கு அப்பிடி பயம் .

Friday, April 16, 2010

இதுதான் தமிழர்களின் ரசனை

ரொம்ம நாளைக்கு அப்புறம் இணையத்துக்கு வந்ததால் எல்லா பக்கமும் ஒரு பெரிய பார்வையை செலுத்தி இருந்தேன் .ஆனால் சில கொடுமைகள் காணக்கிடைத்தன .

யூடியுப் போய் அங்கு ஏதாவது பாப்போம் என்று விட்டு தமிழ் என்று டைப் பண்ணி பார்த்தேன் .சில நல்ல !!!!!!!!!! காட்ட்சிகள் கிடைத்தன .சரி இதைவிட இன்னும் அதிகமாக  ரொம்ம ஆழமா தேடினன் .அப்போதுதான் நம் தமிழர்களின் ரசனை எப்பிடி பட்டது என்று நமக்கு தென்பட்டது .தமிழ் என்று தேடி அதில் அதிக தடவை பார்க்க பட்ட காட்ட்சி எது என்று பார்த்தேன் .

நித்தியானதா சுவாமி கூட அதில் தோற்று போனார் .நம்ம விஜய் தான் அதில் வெற்றி பெற்றார் .அடமக்கா விஜய் ரசிகர்கள் சந்தோஷ படுவின்களே எனக்கு தெரியும் .ஆனா அது விஜய் ரம்ம்பாவுக்கு சேலை கட்டி விட்ட காட்சி என்றால் அதுதான் உண்மை

பாருங்க அந்த கொடுமையை
3097834 பேர் இது வரைக்கும் பார்த்து சேலைகட்ட பழகி இருக்காங்க போல
ஆனாலும் அதுக்கும் பிறகு இன்னும் சில சிறந்த காட்ட்சிகள் களை கட்டின .எல்லாம் அந்த மாதிரி காட்சிகள் .என்ன கொடுமை பார்த்திங்களா ...

Thursday, April 15, 2010

இத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---

கடந்த இரண்டு வாரமாகவலைப்பூ பக்கம் எட்டி கூட பார்க்க முடியவில்லை .நேரம் இல்லை என்று சொன்னால் அது பொய் .ஒரு விதமான சோம்பல் வந்து தொற்றிகொண்டது .கூடவே நான் சொந்த ஊருக்கு போய் இருப்பதால் அங்கு பல பல  வேலைகள் இருந்தாலும் வலைப்பூ பக்கம் வர முடியவில்லை அப்பிடி ஒன்னும் பெருசா பண்ணல சும்மா பசங்க கூட சேர்த்து கதைச்சு அறுக்கிறது .அப்பிடியே மொக்கையா போயிட்டுது .

இத  விட முக்கியமா இணைய பக்கமே வர முடியாமல் பண்ணி பெரும் புண்ணியத்தை இந்த dialog காரங்க எடுத்து கிட்டங்க .நானு கொழும்புல ஒரு வேலையும் இல்லாம இந்த இணையதில் மட்டும் இருந்து எல்லா பதிபவர்களின் பதிவுக்கும் பின்னுட்டம் போட்டு சில நேரம் ஒருநாளைக்கு மூன்று பதிவு கூட போட்டு அப்பிடி வாழ்க்கை நடத்திவந்தான் .ஆனா என் இணைய இணைப்பில் ஒரு சிக்கல் அதான் நான் படிக்கிற பொடியன் எண்டு போட்டு நானும் டயலாக் காரன் கிட்ட படிக்கிற ஆக்களுக்கு குடுக்கிற அந்த பக்கேஜ் எடுத்தன் .இழவு அதில 5gb வரைக்கும் ஸ்பீட் லிமிட் அதாவது 
5gb க்கு பிறகு இணைய வேகம் சும்மா படு வேகம் 5kb /s அப்பிடி ஒரு வேகம் தமிழிஷ் க்கு லிங்க் குடுத்து போட்டு ஒரு டீ போட்டு குடிச்சு வரலாம் .சில நேரம் அப்ப கூட அந்த பேஜ் ஓபன் பண்ணி இருக்காது .இந்த லச்சனத்தில எப்பிடி பதிவு எழுதி எப்பிடி லிங்க் பண்ணி நீங்களே சொல்லுங்க .

இப்ப எப்பிடி எண்டு கேப்பிங்க அதுக்குதான் பதில் உடனடியா இருக்கு .மாதம் சம்பளம் வார மாதிரி 15 ம் திகதி வந்தா திரும்ப பழைய படி ஸ்பீட் வந்திடும்க .வழமையா நானு ஒரு இருபது நாலு வரைக்கும் ஒட்டி விடுவன் .ஆனா போன மாதம் இந்த ipl பார்க்க எண்டு போட்டு youtube  முன்னால் தவம இருந்தாதால் டயலாக் மாதா இந்த வரத்தை  எனக்கு அளித்தால் .அங்க கொழும்புல ரூம்ல டி .வி பொட்டி இல்ல என்கிறது உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.ஆனா இப்ப வீட்ட இருக்கிறதால ipl பார்கிரதில ஒரு பிரச்னையும் இல்ல. எங்க ஊருல கேபிள் லைன் இல்ல.இருந்தாலும் விடியோகோன் டிஸ்க் ஒன்னு இருக்கிறதால (அப்பா ஒருமாதிரி எங்க வீட்டில அது இருக்கு எண்டு சொல்லி போட்டன் ).

சரி  நிறைய நாளுக்கு பிறகு பதிவு போடா போறம் எத பத்தி என்கிறதில பிரச்னை வந்து பெரிசா முட்டிகிட்டு நிண்டது பிறகு ஒருமாதிரி சரி ஒரு மொக்கை ஒன்றையே போடுவம் எண்டு போட்டு இத போட்டன் .சரி ipl புதினம் இன்னும் முடியல்ல அத பற்றியும் ஏதாவது எழுதணும் பாப்பம் கட்டாயம் நாளைக்கு பதிவு வரும் அதில சந்திப்பம் .ஒரு நல்ல பதிவா

Thursday, April 1, 2010

எல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்

நமக்கு தெரிந்த சில பிரபல்யமானவர்களுக்கு தேர்தலில் நிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்களுக்கு கிடைக்கும் இல்லாவிடின் அவர்கள் ஆசைபடும் சின்னம் என்ன ஒரு ரகசிய ஆய்வு .


இங்க நடக்கிற தேர்தல் கொடுமைகளை பார்க்கும் போது இப்பிடித்தான் தோணுது .விஜய் ,அட நம்ம நடிகர் விஜய் தான் .

விஜய்க்கு ஏன் இந்த கத்தரிகோல் எண்டு தெரியுமா .சத்தியமா தெலுங்கு படங்கள கட் பண்ணி பேஸ்ட் பன்னுரதுக்குதான் .


அஜித்


வாய் கொழுப்பு இவருக்கு ரொம்ம்ப அதிகம் அதான் கதைகிறதில கில்லாடி
(நம்ம லோசன் அண்ணாவுக்கும் இந்த சின்னம் பொருந்தும்ஆனால் வாயக்கொளுப்புக்கு இல்லை .அவரு நல்லா கதைப்பாருங்கஅதுக்குஅடுத்து நம்ம பாக்கியராஜ் என்ன சின்னம்
டி.ர் ராஜேந்தர் சின்னம்சிம்பு

தனுஷ்