Friday, March 19, 2010

இப்பிடி பண்ணினா வேலையில்லா திண்டாட்டம் வரும்தான்

இப்போதெல்லாம் மனிதன் தொழிற்சாலைகளில் வேலை செய்வது  குறைந்து கொண்டு செல்வது தெரியும் .அநேகமான வேலைகள் முழுவதும் இயந்திரங்களால் செய்ய படுகின்றன .ஆனால் இப்போதைய சில வாகனக் தயாரிப்பு தொழிற்சாலைகள் முழுவதுமாக ரோபோக்கள் மட்டும் பயன் படுத்தி தங்களது உற்பத்திகளை மேற்கொள்ளுகின்றன .

இது பற்றி யு டியுப் இடம் தேடி பார்க்க பலசுவாரசிய வீடியோ முலம இதை சொல்லியது .

அவை உங்களுக்காக


இது கொண்டா நிறுவன வேலைத்தளம்




இது ஒரு செயற்கையாக முறை முலம பலகை தயாரிக்கும் நிறுவனம்