Sunday, February 28, 2010

breaking news --ஜப்பானில் முதல் சுனாமி அலை,சிலி பூமியதிர்வு விளைவு (வீடியோ)

சிலியில்சனிக்கிழமை இடம்பெற்ற பெரிய நில நடுக்கங்களில் ஒன்றான 8.8 ரிச்டர் அளவு உடைய நில நடுக்கம் இடம் பெற்றது ஊடகங்களில் வழியில் நாம் அறிந்ததே .இருதாலும் அதான் விளைவாக சுனாமி எச்சரிக்கை உலகில் பாதி அளவான நாடுகளுக்கு விடுக்க பட்டது .இன்று அதிகாலை ஹவாய் தீவை தாக்கும் என எதிர் பார்க்க பட்ட சுனாமி அலை .தற்பொது ஜப்பானை தாக்கி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

சுனாமியின் முதல் அலை தற்போது தாக்கி இருப்பதாக சொல்ல படுகிறது .இன்னும் இது பற்றிய மேலதிக தகவல்கள் வெளிவர வில்லை .எனினும்
முதல் அலை 10 cm அளவு உயரம உடையதாகவும் அது எந்த வித சேதத்தினை ஏற்படுத்த வில்லை எனவும் இருப்பினும் இன்னும் சில நேரங்களில் 3 m அதாவது 9 அடி உயரமான அலை எதிபாக படுகிரதாக ஜப்பானில் இயங்கும் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் வெளியிட்டு இருக்கிறது .

முந்திய தகவல் படி இது 6m உயரம உடையதாக இருக்கும் என கணிக்க பட்டாலும் தற்பொது இது இன்னும் அதிக உயரம  உடையதாக கணிக்க பட்டிருக்கிறது .இந்த அலைகள் 100mile/hour எனும் வேகத்தில் பயணிப்பதாக சொல்ல படுகிறது .



பாப்போம் எத்தனை கோரமான நிகழ்வு நடக்க போகிறது  என்று .கிழே 2004 சுனாமியின் வடுக்கள் சில பார்வைக்கு





2004 நடந்த சுனாமியின் சில கொடூர வீடியோ கிழே